“10th மார்க்” - ஓய்வின் நகைச்சுவை 163

ஓய்வின் நகைச்சுவை: 163 “10th மார்க்”

மனைவி: ஏன்னா டல்லா இருக்கேள்?

கணவன்: பின்ன என்னடி! 10thலே 60% வாங்கிருக்கான் உன் பிள்ளையாண் டான் எங்க அட்மிஷன் வாங்கறதுனு புரியலை

மனைவி: நீங்க தானே எல்லாத்தி லையும் பொசிட்டிவ் பாக்கணும்னு செல்வேள். எப்போவும் படுச்சிண் டிருக்க நம்ம நெய்பர் கோபாலை விட 2 மார்க் ஜாஸ்தினா. அதை நினைச்சு பெருமை படுங்கோ

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (16-May-19, 7:00 am)
பார்வை : 108

சிறந்த நகைச்சுவைகள்

மேலே