ராஜ்யம்

அடுக்கு மாடி குடியிருப்பு

தூக்கம் இல்லை என்ற
துக்கம் இல்லை

இலவச மின்சாரம் எங்களுக்கு
தேவையும் இல்லை

அரசாங்க பிச்சைபெற
அங்கீகாரா வாரிசும் இல்லை

இந்த அரண்மனையில் எங்கள்
ராஜ்யம்..,

எழுதியவர் : நா.சேகர் (17-May-19, 7:49 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 63
மேலே