வீழ்ச்சி

அழகு விழுகிறது,
அதுவும் ரசிக்கப்படுகிறது-
அருவி...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (19-May-19, 6:12 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 78

மேலே