காரணம்

சில நேரம்
சிரித்துவிட
சோகம் ஒன்று
கிடைத்துவிடுகிறது

எழுதியவர் : சபீரம் சபீரா (20-May-19, 9:55 am)
சேர்த்தது : சபிரம்சபீரா
Tanglish : kaaranam
பார்வை : 61

மேலே