அன்புடன்

உன்னை
ஓங்கி
அறைந்துவிட்டு
ஓ..வென்று
அழனும்போல்
இருக்கிறது எனக்கு

எழுதியவர் : சபீரம் சபீரா (20-May-19, 7:52 am)
சேர்த்தது : சபிரம்சபீரா
Tanglish : anbudan
பார்வை : 183

மேலே