ஹைக்கூ

கூனில் நீர் சுமந்து ஒட்டகம்
பாகனுக்கு பாலையில் தேவைப்பட்டால் -
அனுபவம் கூனில் சுமந்து முதியவர்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (20-May-19, 1:19 pm)
Tanglish : haikkoo
பார்வை : 193

மேலே