காதல் சொல்லி வா

கருவாட்டு பய என்ன
கயலாடும் நெலமாக்க
கரங்கோத்து நீ வந்தா
நரம்பாடும் நேரங்கூட
நெடுந்தூரம் போகுமடி

எழுதியவர் : த.சே. சூர்யா (22-May-19, 11:46 am)
சேர்த்தது : SURYA
Tanglish : kaadhal solli vaa
பார்வை : 165

மேலே