ஆசையும் பாசமும்

அடித்து வளர்க்காத
பிள்ளையின்
பாசமும்,
அடக்கி வைக்காத
பெண்ணின்
ஆசையும்,
நடுத்தெருவுக்கு
வந்துவிடும்
நாளடைவில்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (25-May-19, 6:47 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : aasaiyum paasamum
பார்வை : 276

மேலே