அதிசயம்

பூமியை புரட்டி போடும்
புயல் காற்றும் இவளின்
புருவத்திற்கு கீழேஇறங்கினால்
பூங்காற்றாய் மாறுமாம்!
இமைக்குள் பூட்டி வைத்த கணகளால்
இயற்கையும் இப்படி மாறுமோ!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (25-May-19, 5:00 pm)
Tanglish : athisayam
பார்வை : 620

மேலே