ஹைக்கூ
கோடையில் நதி நீரற்று
அங்கும் இங்கும் கானல்-
ஓடா தோணி மணலில்
கோடையில் நதி நீரற்று
அங்கும் இங்கும் கானல்-
ஓடா தோணி மணலில்