ஒளிச்சிதறல்

பொத்தானை
அழுத்தியபோது
ஒளி வந்தது ...
மீண்டும்
பொத்தானை
அழுத்தியபோது
ஒளி மறைந்தது ..
மறைந்த ஒளி தான்
மீண்டும் வருகிறதா ?
இல்லையெனில்
மறைந்த ஒளி
எங்கே இருக்கிறது ?
ஒளியே நீஉம் மாயமா ?

எழுதியவர் : வருண் மகிழன் (28-May-19, 3:12 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
பார்வை : 63

மேலே