கானல் நிழல்

சாலையின்
இருபுறமும்
இருந்த மரங்கள்
ஒன்றையொன்று
முத்தமிட்டுக்கொண்டிருந்தது
என் தங்கை வரைந்த
அந்த ஓவியத்தில் ....

எழுதியவர் : வருண் மகிழன் (28-May-19, 3:16 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
Tanglish : kaanal nizhal
பார்வை : 127

மேலே