பூக்கள் பாடும் வசந்த கீதத்தில்

பூக்கள் பாடும் வசந்த கீதத்தில்
வண்ணங்கள்
ராக மாலிகை !
புன்னகை பாடும் மௌன கீதத்தில்
முத்துக்கள்
ராக மாலிகை !
கண்கள் பாடும் காதல் பாடலில்
கயல்கள்
நீந்தும் ஓவியம் !

எழுதியவர் : கவின் சாரலன் (30-May-19, 10:06 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 71

மேலே