நல்லதை பிறருக்கும் நல்குதல்
ஏதேதோ நல்லவையெல்லாம் கற்றுணர்ந்தேன்
என்று சொல்லி என்ன பயன் அதனைப் பிறரோடு
பகிர்ந்து மகிழ்ந்திடும் மனம் இல்லையெனில்