தனிமை

சிவன் தனிமையில்
சக்தி தனிமையில்
எப்போது இணைந்தனர்
அர்த்தநாரீஸ்வரர் உருவாய்...

எழுதியவர் : ந க துறைவன் (2-Jun-19, 9:39 am)
சேர்த்தது : Thuraivan N G
Tanglish : thanimai
பார்வை : 55

மேலே