காதல் கடிகாரம்
கால நேரம் யாவும்
இனி தனி தனி
அல்ல
உன்னோடு
ஒன்றானது
என்பதன்
சிறு அடையாளம் தான் இது.....
இடைவெளி நம்
இருப்பிடங்களுக்கு
இடையில் மட்டுமே
நம் இனிய உறவில் அல்ல.....
அன்பே.....
தள்ளி இருந்தும்
தழுவிகொள்கின்றேன்
நீ தந்த இனிய நினைவுகளை
என் இதய வழியே....
இதமாக......