காதல்
புரியும் நேரத்தில் புதிரானாய்,
தெறியும் நேரத்தில் தொலைந்து போனாய்,
தேட முயர்ச்சித்தேன்....
எங்கும் செவ்வானாமாக தெறிந்தது...
அன்று புரிந்தது
நான் உன் இதயத்தில் சிக்கிக் கொண்டேன் என்று...
புரியும் நேரத்தில் புதிரானாய்,
தெறியும் நேரத்தில் தொலைந்து போனாய்,
தேட முயர்ச்சித்தேன்....
எங்கும் செவ்வானாமாக தெறிந்தது...
அன்று புரிந்தது
நான் உன் இதயத்தில் சிக்கிக் கொண்டேன் என்று...