Modern Dress நவீன உடை

Modern Dress !!!
உன்னை மட்டுமே அழகாக்கும்...
உன்னை சார்ந்தவர்களை அவமானப்படுத்தும்...
But, Traditional Dress
உன்னையும் அழகாக்கும்
உன்னை சார்ந்தவர்களையும் பெருமைப்படுத்தும்...

எழுதியவர் : க.விக்னேஷ்வரன் (3-Jun-19, 5:39 pm)
சேர்த்தது : விக்னேஷ்வரன்
பார்வை : 626

மேலே