பணக்காரர் கள்

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
மகிழ்ந்து மகிழ்ந்து , இகழ்ந்து இகழ்ந்து
ஏழையின் பசியை உணர்ந்து உணர்ந்து
பணம் என்னும் இன்பத்தை நோகுந்து நோகுந்து
ஏழையின் வயிற்று பசியை மறந்து மறந்து
அவர்களின் பிள்ளைகளை மட்டும் புகழ்ந்து புகழ்ந்து
ஏழையின் பிள்ளைகளை இகழ்ந்து இகழ்ந்து
வயிற்றில் அடித்த பண காரர்கள்
வாழ்ந்து வாழ்ந்து மடிந்தார்கலாம் .
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::