மழை


மழையை ரசித்தேன்

நான் நனைகிறேன் என்று தெரியாமலே

உன்னை காதலிப்பது போல்

மழை என்னை நனைத்தது

உன் காதல் என் கண்ணை நனைத்தது

எழுதியவர் : rudhran (30-Jul-10, 6:47 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : mazhai
பார்வை : 388

மேலே