நாவடக்கம்

வேல் பாய்ச்சிய புண் வலிகொடுக்கும்
ஆறிவிடும் ஆறாது நா பாய்ச்சிய புண்
நா காக்க நலம்பெறுமே வாழ்வு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (8-Jun-19, 11:50 am)
பார்வை : 79

மேலே