சொல்லிவிடுவேன் என் காதலை 555

என்னுயிரே...


இன்பங்களை காணாத

என் வாழ்வில்...


உன்னை கண்டபின்

மனதுக்குள் ஒரு சந்தோசம்...


காதலை உன்னிடம்

சொல்லிவிட துடிக்கிறேன்...


உன் விழிகளை

நான் பார்த்து...


தினம் நீ செல்லும் பாதையில்

நான் காத்திருக்கிறேன்...


நீ என்
மனைவியாக
மட்டும் அல்ல...


எனக்கு இன்னொரு

தாயாக நீ வேண்டும்...


சொல்லிவிடுவேன் என் காதலை

உன்னிடம் நான் நாளை.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (8-Jun-19, 8:28 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 1275

மேலே