அலைபாயுதே

உனக்கென்ன
நாளை காலை பேசலாம்
என்று சொல்லி சென்றுவிட்டாய்
இரவையும் சுமந்துகொண்டு
அலைகிறேனடா நான்!.............

எழுதியவர் : மேகலை (11-Jun-19, 2:00 pm)
சேர்த்தது : மேகலை
பார்வை : 460

மேலே