நெகிழி ஒழி

நெகிழியால் அகிலமே அழிவது அறிந்தும்
வெகுளியாய் வாழும் உலகு.

எழுதியவர் : கவிஞர் கைப்புள்ள (12-Jun-19, 2:43 am)
சேர்த்தது : கைப்புள்ள
பார்வை : 141

மேலே