அதிகமானால்

பணம் கையிலிருந்தால்
பற்பல செலவு வரும்,
பணச்செலவு அதிகமானால்
பலதுன்பம் வந்துசேரும்..

சிந்திவிடும் வாய்ச்சொற்கள்
அதிகமானால்
அதன் கதையும்
இதுதானே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (12-Jun-19, 6:49 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 97

மேலே