மழை மேகமே மயில் தோகையே

மழை மேகமே
மயில் தோகையே
கொடி முல்லையே
கோடை வெய்யில்
குளிர் நிலவே - நீ
இயற்கை எனும் கொடையே இறைவனுக்கும் சமமே ❤️

எழுதியவர் : பசுபதி (12-Jun-19, 9:05 am)
சேர்த்தது : பசுபதி
பார்வை : 155

மேலே