ஆத்மஜோதி

'ஆத்மஜோதி'

காம என்கின்ற மோகமும்
குரோத என்கின்ற கோபமும்
லோபம் என்கின்ற பேராசையும்
மத என்கின்ற வெறியையும்
மாத்ஸர்யம் என்கின்ற பொறாமையும்
ஜீவனை ஆட்டுவிக்கும் ஐந்து அசுர குணங்களான பஞ்சமா பாதகங்களையும்
ஜீவனை ஆளும் அன்னை சூலம் துணை கொண்டு துவம்சம் செய்ய
அன்பெனும் ஜோதியில் ஜீவன் ஒன்றென கலக்க
அம்மா காளி உணர்த்துவது யாதோ?!

~ நியதி ~

எழுதியவர் : நியதி (14-Jun-19, 11:03 pm)
பார்வை : 139

மேலே