பாழாய்ப்போன இதயம்!


நான்
உன் இதய வாசலிலிருந்து
வெளியேறியபோது -
உன் மனத்தில்
வலது காலை இடித்துக்கொண்டேன்.
அப்போதும்
உன் இதயம் சொல்கிறது:
ஒரு நிமிடம் -
என் கண்ணீரை அருந்திவிட்டு
கவனமான வெளியேறு!

© ம. ரமேஷ் கவிதைகள்

எழுதியவர் : ம. ரமேஷ் (6-Sep-11, 2:05 pm)
சேர்த்தது : ம. ரமேஷ்
பார்வை : 394

மேலே