உயிரில்லா உதடு

ஈருதடும்
உரசிப் பார்க்கிறது
வார்த்தைகளை...

அது
உனது பெயராய்
இல்லாததால்...!
பிரிந்து விடுகிறது

உன்மீது
கொண்டகாதல்
என்னுதட்டையும்
உருக்குலைக்குதடி

எழுதியவர் : முப்படை முருகன் (21-Jun-19, 1:16 pm)
சேர்த்தது : முப்படை முருகன்
பார்வை : 209

மேலே