வாழ்க்கை பாதை

கருவறை தொடங்கி
கல்லறை முடியும்
ஒருவழிப் பாதை வாழ்க்கை!

இருட்டு அறை தொடங்கி
இருட்டு அறை முடியும்
வெளிச்சப் பாதை வாழ்க்கை!

ஜனனம் தொடங்கி
மரணம் முடியும்
பயணப் பாதை வாழ்க்கை!

எழுதியவர் : TORA (21-Jun-19, 1:30 pm)
சேர்த்தது : tora
Tanglish : vaazhkkai paathai
பார்வை : 81

மேலே