விசா டீக்களேன் ஆகிடுச்சு - ஓய்வின் நகைச்சுவை 187

விசா டீக்களேன் ஆகிடுச்சு
ஓய்வின் நகைச்சுவை: 187
மனைவி: ஏன்னா என்ன அநியாயம்! என் விசா அப்ரு ஆகிடுச்சு உங்களது டீக்களேன் ஆகிடுச்சு
கணவன்: யாருக்கு தெரியும் அவங்க பேஷ் புக், வாட்ஸாப்ப் அக்கௌன்ட் எல்லாம் செக் பண்ணுவாங்கோன்னு.
மனைவி: ஏன்னா! அதெல்லாம்சரி அந்த படத்திலே ஜனகராஜ் ஆத்துக்காரி தங்கமணி யை ஊருக்கு அனுப்பின மாதிரி நீங்கோ ஒன்னும் பிளான் பண்ணலையே? சத்தியம் பண்ணுங்கோ
கணவன்: கடவுளே காப்பாத்து