உன்னில் நீ
கலங்கிய இதயமும், ஆதரவற்ற சுமைகளின் அழுத்தமும் உன் திறமைகளை அழிக்கும் ஆயுதம்..!
உன்னை நீயே பலப்படுத்துவதை விட உற்றோர் ஆறுதல் கூட நிலையிழக்க வைக்கும்...,
பலவீனக் கண்ணீரை அளித்துச் செல்லும்..!
அனைத்திலும் விழுந்து பிறரிடம் பெறப்பட்ட ஏளனங்களையும் எறித்துவிட்டு., உன் வழியின் மண்துகழ்களையும் பத்திரப் படுத்து.., இலட்சியப் பாதைகள் மன்றாடி நிற்கும் உன் வழிநெடுகில் பாதம் சுமக்க..!