காற்று

காடு தாண்டியதும்
மூர்ச்சையாகி விழுந்தது
காற்று

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (22-Jun-19, 10:38 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : kaatru
பார்வை : 4715

மேலே