அவள் நினைவுகள்

அடைத்து கிடக்கும்
என் இதய அறையில்
தற்போது ஆயிரக்கணக்கான
நினைவலைகள்!!!

தூக்கி எறிய முடியவில்லை!
தூக்கி கொஞ்சவும் மனமில்லை!

அறைகள் முழுவதும்
அவள் நினைவுகள் நிறைந்து
என் இதயம் வெடித்தால் தான்
இதற்கு தீர்வாகுமோ?

எழுதியவர் : சேக் உதுமான் (26-Jun-19, 8:22 pm)
Tanglish : aval ninaivukal
பார்வை : 1728

மேலே