நினைவு

மீட்டெடுக்கும் ரீங்காரம் நீ....
என் சுகமான பொழுதில் கனமான கனவும் நீ....
களவாடிய பொழுதுகளில் இன்று நான்...
நிழலாக..
என்றும்
உன் நினைவாக.....

எழுதியவர் : ரேஷ் ரசவாதி (27-Jun-19, 1:05 am)
சேர்த்தது : ரேஷ் ரசவாதி
Tanglish : ninaivu
பார்வை : 207

மேலே