நகரம் (நரகம்)

பரந்துபட்ட வீடுகளில்
வாழும் மக்களுக்குள்
உள்ள நெருக்கம்
நெருங்கிய குடியிருப்பில்
வாழும் மக்களுக்குள்
இல்லை.....
கிராமமும்...
நகரமும் (நரகமும்).....

எழுதியவர் : Loubri (6-Sep-11, 9:06 pm)
சேர்த்தது : பிரைட்சன்
பார்வை : 274

மேலே