மெல்ல சொல்லும் மனசு

வலசை போகும் பறவைகள் போல ஆகிவிட்டேன் எங்கெங்கெல்லாம் உன் எண்ணம் எழுகிறதோ! அங்கெல்லாம் செல்கிறது என் மனது......

எழுதியவர் : வேல்விழி (29-Jun-19, 1:42 pm)
Tanglish : mella sollum manasu
பார்வை : 473

மேலே