காதலின் புகைப்படம்!!!

அன்பின் கரையில்
ஓர் கரைக்கல்லாய்
நான் கிடக்க உன் மௌன அலைகள் என்னை தீண்டிக் கிடக்க அதை படம்பிடித்துக் கொண்டிருந்த காற்றின் கேமராக்களில் விட்டு விட்டு காதலின் புதைப்படம்!!!

எழுதியவர் : இளங்கதிர் யோகி (29-Jun-19, 7:15 pm)
சேர்த்தது : Elangathir yogi
பார்வை : 53

மேலே