அவன் பிம்பம்!!!
உள்ளூறும் ஏக்கங்களை
யாருக்கும் சொல்லாமல்
பொத்தி பொத்தி வைத்த போதும்
நினையாதிருக்க நீண்டகாலம் நினைத்த போதும் இரவில் கண்ணாடி சொப்பனத்தில் தெரிவதெல்லாம்
அவன் பிம்பம்!!!
உள்ளூறும் ஏக்கங்களை
யாருக்கும் சொல்லாமல்
பொத்தி பொத்தி வைத்த போதும்
நினையாதிருக்க நீண்டகாலம் நினைத்த போதும் இரவில் கண்ணாடி சொப்பனத்தில் தெரிவதெல்லாம்
அவன் பிம்பம்!!!