மறையாக் காதல்!!!

கிழக்கில் தோன்றி
மேற்கில் மறையும்
நிலவாய் காதல் இல்லை!!!
ஒருமுறை தோன்றினால்
அது மறைவதே இல்லை!!!

எழுதியவர் : இளங்கதிர் யோகி (29-Jun-19, 7:10 pm)
சேர்த்தது : Elangathir yogi
பார்வை : 40

மேலே