நான் தொடுக்கும் கவிப் பூக்கள்

நான் தொடுக்கும் கவிப் பூக்கள்
***************************************************

தேனடை மலர்களோ தென்றலோ டுறவாட
வானிடை முழுமதியோ மோகமதைத் தூண்டிவிட
மன்மதனின் பாணங்கள் நாணேறி ஏகிவிட -- என்னவளே
நானெழுதிய கவிப்பூக்கள் மலர்ந்ததோ உனக்கெனவே !

எழுதியவர் : சக்கரைவாசன் (29-Jun-19, 8:20 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 355

மேலே