ஆரம்பமாகுது

நம்மை அவமானப்படுத்தும் போது
அந்த நொடியில் வாழ்க்கை வெறுத்தாலும்
அடுத்த நொடியில் இருந்துதான்
நம் வாழ்க்கையே ஆரம்பமாகுது..

எழுதியவர் : srk2581 (30-Jun-19, 4:00 pm)
சேர்த்தது : srk2581
பார்வை : 250

மேலே