இருளில் தான்

இருளான வாழ்க்கை என்று
கவலை கொள்ளாதே
கனவுகள் முளைப்பது இருளில் தான்

எழுதியவர் : srk2581 (30-Jun-19, 3:58 pm)
சேர்த்தது : srk2581
Tanglish : irulil thaan
பார்வை : 313

மேலே