சிலையாவோம்

அவமானம், தோல்வி, வறுமை
இவை யாவும் நம்மை நல்ல
சிலையாக மற்றும் சிற்பிகள்
பொறுமை காப்போம் சிலையாவோம்

எழுதியவர் : srk2581 (30-Jun-19, 3:14 pm)
சேர்த்தது : srk2581
பார்வை : 169

மேலே