அன்றும்

ஆடு மேய்த்தான்
அன்று அவன் காட்டில்,
இன்று ஆடு இருக்கிறது-
இல்லை காடு...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (30-Jun-19, 4:27 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : anrum
பார்வை : 145

மேலே