அவசரம்!!!

மெல்ல
மெல்ல
நகரும்
கடிகார
முள்ளுக்கு
தெரியுமா???
நானுன்னை
சேர
அவசரப்படுகிறேன்
என்று!!!

எழுதியவர் : இளங்கதிர் யோகி (30-Jun-19, 5:21 pm)
சேர்த்தது : Elangathir yogi
பார்வை : 88

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே