காதல்
கதிரவன் இன்றி கமலம் மலராது
திங்களின் கிரணமின்றி அல்லி மலராது
மகளே உன் முகத்தில் மலர்ச்சி இல்லை
புரிந்ததடி முற்றத்தில் நின்று பாதையை
நீ பார்த்தபடி நிற்கையில் விழியில் வழிவைத்து