ஹைக்கூ

ஓவியன்.....
வரைகின்றான்-
மான்மீது பாயுது புலி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (30-Jun-19, 5:12 pm)
Tanglish : haikkoo
பார்வை : 158

மேலே