உன்னை தொட்டுச் சென்ற சோப்பின் நுரைகள் குளியலறையை விட்டுச் செல்ல மறுப்பதனால் தான் உருவானது "பாசை". வசந்தகுமார் இரா