விரதம்

தவளை சத்தம் ஓய்ந்ததும்
முடிவுக்கு வந்துவிடுகிறது
பாம்பின் விரதம்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (1-Jul-19, 10:13 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : viratham
பார்வை : 122

மேலே